மழைக்குதானய்யா வானிலை அறிக்கை சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப சுவாசிக்கிற காத்துக்கும் தரக்குறியீடுனு என்னென்னமோ சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க ..
@chithradevi_91 அம்புட்டு மோசமா இருக்கு நாம சுவாசிக்கும் காத்து... 😣🚶🙇‍♂️🙇‍♂️
@Sukeshrk @chithradevi_91 நானே மாஸ்கோட தான் சுத்திட்டு இருக்கேன்.
என்னடா பண்ணி வச்சிருக்கிங்க
@Kadavul உங்களுக்கு மூக்கு உண்டா கடவுளே @Sukeshrk
@chithradevi_91 @Kadavul இதென்னடா கடவுளுக்கு வந்த சோதனை...🙊🤭🤭 கடவுள் நவ்.......
@Sukeshrk @[email protected]
மூக்கு போடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோனும்
@WhiteDevil @Sukeshrk @Kadavul @chithradevi_91 பயமாருக்கு🤣🤣🤣🤣
@ManickManick @Sukeshrk @Kadavul @chithradevi_91 மீ ஒயிட் டெவில்.‌ ஒண்ணும் பண்ண மாட்டான். நல்ல பூதம் 🤭🤭
@ManickManick @Sukeshrk @Kadavul @chithradevi_91 போட்டி எனக்கும் கடவுளுக்கும் தான்

@Kadavul @WhiteDevil @ManickManick @[email protected]

இன்னும் முடியலையா....

@Sukeshrk @Kadavul @WhiteDevil @chithradevi_91 சிரிப்பு வந்துட்டுயா ......நண்பா...🤣🤣🤣🤣🤣🙌