மழைக்குதானய்யா வானிலை அறிக்கை சொல்லிட்டு இருந்தீங்க. இப்ப சுவாசிக்கிற காத்துக்கும் தரக்குறியீடுனு என்னென்னமோ சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க ..
@chithradevi_91 அம்புட்டு மோசமா இருக்கு நாம சுவாசிக்கும் காத்து... 😣🚶🙇♂️🙇♂️
@Sukeshrk @chithradevi_91 நானே மாஸ்கோட தான் சுத்திட்டு இருக்கேன்.
என்னடா பண்ணி வச்சிருக்கிங்க
@Kadavul உங்களுக்கு மூக்கு உண்டா கடவுளே
@Sukeshrk @chithradevi_91 @Kadavul இதென்னடா கடவுளுக்கு வந்த சோதனை...🙊🤭🤭 கடவுள் நவ்.......
@Sukeshrk @
[email protected]மூக்கு போடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோனும்
@ManickManick @Sukeshrk @Kadavul @chithradevi_91 மீ ஒயிட் டெவில். ஒண்ணும் பண்ண மாட்டான். நல்ல பூதம் 🤭🤭