அற்ப பதருகளே, என் பெர்ல பேக் அக்கவுண்ட்டா 🙄🙄🙄
தானோஸ் மோட் நவ் 👊🏻
அற்ப பதருகளே, என் பெர்ல பேக் அக்கவுண்ட்டா 🙄🙄🙄
தானோஸ் மோட் நவ் 👊🏻
கடவுளே மனிதனை கட்டுப்பட வைக்க ஆரம்பிச்ச ஃப்பேக் அக்கவுண்ட் தான்.
இப்ப அதுக்கே ப்பேக்கு அக்கவுண்டா..!
நீங்கலாம் மாடு முட்டி தான்யா செத்து போவிங்க..