அற்ப பதருகளே, என் பெர்ல பேக் அக்கவுண்ட்டா 🙄🙄🙄

தானோஸ் மோட் நவ் 👊🏻

@Kadavul வுட்டுறாத மாம்ஸ் 😏
@pirathi_Off பேக் அக்கவுண்ட் வச்சிருக்க எல்லாருக்கும் ,
@Kadavul @pirathi_Off கருட புராணம் ahh aaanadavaa
@Majus @pirathi_Off
ஆப்ஷன் 1 : எண்ணெய் சட்டி
ஆப்ஷன் 2 : சிலுவை
@Kadavul @Majus ஆப்சன் 1 சால சிறந்ததது
@Kadavul எத்தின எண்ணெய் சட்டிக்கையும் போடு