என்ன இங்கயே இருக்கலாமா ??.. இதுல எதிர்காலம் இருக்கா ??... டெவலப் ஆகுமா, ஆகாதா ??.. இல்ல திரும்பவும் ட்விட்டர் பக்கமே கடைய போடுவாமானு ஒரு நல்ல முடிவ சொல்லுங்க நண்பர்களே...
#TamilMastodon #tamil #TamilToots
@Sapien இது நிரந்தரம்னு எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் இந்த டிக்
@isanthakumar ஓ...ஆமா, celebrities name la id ஓபன் பண்ணி, இத வைக்க start பண்ணிட்டாங்க... இந்த டிக் எப்டி வர வைக்குறதுனு சொல்லுங்க...
@Sapien mstdn.social ல sign up பண்ணி வேற email கொடுத்து. இதுமாதிரி செட்பண்ணுங்க