அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வானிலை மையம் தகவல்

https://www.patrikai.com/new-air-pressure-will-form-in-the-bay-of-bengal-in-the-next-48-hours-chennai-weather-center-information/ #newairpressure #bayofbengal #chennairains #weathercenter #information #48hours

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வானிலை மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதாவது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பு…
https://www.patrikai.com/rainfall-in-8-districts-of-tamil-nadu-over-the-next-24-hours-chennai-weather-center-information/ #weather #weathercenter @[email protected] #tnlockdown #TNGovt #ChennaiLockDown
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon