#Lockdown வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை; #தமிழ்நாடு அரசு உத்தரவு. #tnlockdown #TNCoronaUpdate #ThirdWaveOfCorona
#Lockdown ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
#TNLockdown #COVID19 #ThirdWave
#TNLockdown
☑️ உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி.
☑️உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி.
☑️பொழுதுபோக்கு/கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. #Lockdown #TamilNadulockdown

☑️துணிக்கடைகள்,நகைக்கடைகள், 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

☑️அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி.

☑️வணிக வளாகங்கள்(Shopping Complex/Mall ) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. #TamilNadulockdown #LockDown #TNLockdown

#Breaking #TNLockdown #தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு அரசு உத்தரவு.

#Lockdown #TNGovt #lockdownextension #TamilNadulockdown #MKStalin

ஊரடங்கில் தளர்வுகள் எதிரொலி: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா…. https://patrikai.com/echoes-of-curfew-relaxation-corona-rises-again-in-15-districts-of-tamil-nadu/ via @[email protected]

#TamilNadu #tnlockdown #COVID19

ஊரடங்கில் தளர்வுகள் எதிரொலி: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா….

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அதிக தளர்வுகள் காரணமாக, குறைந்து வந்த கொரோனா தொற்று, தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றின் 2வதுஅலையின் தாக்கம் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்தது.  ஜூன் மாதத்தில் இருந்து மளமளவென குறைந்தது. இதனால்,  ஜூன் மாதம் பாதியில் இருந்து தமிழ்நாடு அரசு பொது...

www.patrikai.com

ஊரடங்கை நீடிப்பது குறித்து #தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை. மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை. இந்த முறை கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்.

#TNLockdown #TNGovt

☑️தொற்று குறையாத கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியில்லை.
☑️அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி. #TNLockdown #ThirdWave #DeltaPlusVariant
#Breaking
☑️தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவிகித நபர்களுடன் வழக்கமான நேரத்தில் செயல்பட அனுமதி.
☑️27 மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம். #TNLockdown #ThirdWave #TamilNadu #COVID19 #DeltaPlus
🔵#சென்னை, #காஞ்சிபுரம், #திருவள்ளூர், #செங்கல்பட்டில் வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி.
🔵வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க #தமிழ்நாடு அனுமதி அளித்துள்ளது. #TNLockdown