சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை: புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு...

https://www.patrikai.com/heavy-rains-in-neighboring-districts-including-chennai-water-released-from-puzhal-sembarambakkam-lakes/ #puzhal #sembarambakkam #lakes #chennairains #waterreleased

சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை: புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு…

சென்னை: சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து,  புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ஏரியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதுபோல, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததை...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon