நடிகர் டி.ராஜேந்தரின் கட்சி செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவிப்பு https://patrikai.com/election-commission-non-functional-party/ via @[email protected]
#TRajendar #PoliticalParties #ElectionCommission #ElectionCommissionOfIndia
நடிகர் டி.ராஜேந்தரின் கட்சி செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவிப்பு https://patrikai.com/election-commission-non-functional-party/ via @[email protected]
#TRajendar #PoliticalParties #ElectionCommission #ElectionCommissionOfIndia
பூரண குணமடைந்த டி ராஜேந்தர் அமெரிக்காவில் மேலும் சில நாள் ஓய்வு… இரண்டாவது இன்னிங்ஸ் துவங்குகிறார்… https://patrikai.com/t-rajendar-completely-recovered-will-stay-in-us-for-few-more-days/ via @[email protected]
உடல்நலகுறைவால் சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்ற டி ராஜேந்தர் பூரண குண்டமடைந்துள்ளார் அவர் மேலும் சில நாள் அங்கு தங்கி ஓய்வு எடுப்பார் என்று தெரிகிறது. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என்றில்லாமல் பத்திரிகையாளர், பேச்சாளர், அரசியவாதி என்று பன்முக தன்மை கொண்டவர் டி. ராஜேந்தர். வயிற்றில் ரத்தக்கசிவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர்சிகிச்சைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார் அவருடன் அவரது மகனும் நடிகருமான சிம்பு மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர். சிகிச்சைக்குப்...
உற்சாகமாக தாளம் போட்ட டி. ராஜேந்தர் | மூத்த பத்திரிகையாளர் துரை பேட்டி https://youtu.be/8stgKoen2yU via @[email protected]
மேல்சிகிச்சைக்காக இன்று இரவு அமெரிக்கா செல்கிறார் ‘அஷ்டவதானி’ டி.ராஜேந்தர்…
https://patrikai.com/ashtavadhani-t-rajendar-is-going-to-america-tonight-for-further-treatment/ via @[email protected]
சென்னை: இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று இரவு 9.30 மணிக்கு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர் என 8வகையான திறமைபெற்றவர் அஸ்டவதானி என்று அழைக்கப் படும் டி.ராஜேந்தர். 80களில் வெளியான அவரது திரைப்படத்துக்கு தனி வரவேற்பு உண்டு. இன்றுவரை அவரை திரைக்காவியங்களும், அதில் இடம்பெற்ற பாடல்களும் மறக்க முடியாதவை. இந்த நிலையில், கடந்த மே மாதம் 19ம் தேதி டி. ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு...
வெளிநாட்டில் சிகிச்சை: டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிலம்பரசன் அறிக்கை…
https://patrikai.com/treatment-in-abroad-silambarasan-report-on-t-rajenders-health/ via @[email protected]
சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஸ்டவதானி டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து, அவரது மகனும், நடிகருமான சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் டி.ஆரின் வயிற்றில் ரத்தக்கசிவு உள்ளதால் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல இருப்பதாக தெரிவித்து உள்ளார். பிரபல நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மாறுபட்ட...
இலங்கை அவலம்! பாடிய டி.ராஜேந்தர்! https://patrikai.com/t-rajendar-sings-a-song-about-srilanka-crisis/ via @[email protected]
இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை உருக வைக்கும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே. சமீல் இசையில் இயக்குநர் டி.ராஜேந்தர் குரலில் வெளியாகியுள்ளது. இது குறித்து நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியதாவது… இலங்கை மக்களுக்காக அங்கு அவர்கள் படும் கஷ்டத்திற்காக இந்தியா 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி...
பா.ஜ.க.வுக்கு பயப்படுகிறாரா டி.ஆர்.? https://patrikai.com/t-rajendar-is-afraid-of-bjp/ via @[email protected]
பா.ஜ.க.வுக்கு பயப்படுகிறாரா டி.ஆர்.? நேற்று (பிப்ரவரி 3) பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்தை திறந்து வைத்து, தனது இலட்சிய திராவிட முன்னேற்ற கழக கட்சியின் மாவட்ட செயலாளர்களைச் சந்தித்தார் டி.ராஜேந்தர். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வழக்கம்போல தி.மு.க.வை மட்டும் கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் மறைந்த கருணாநிதியையும் மறைமுகமாக விமர்சித்தார். “பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தை அவருக்கு பின்னால் வந்தவர்கள் காப்பாற்றவில்லை. அண்ணா தன் குடும்பத்திற்காக சொத்து சேர்க்கவில்லை. அவர் தன்...
இன்றைக்கு தைப்பூசம் ஆனால் ‘தர்பார்’ படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம் என்று டி.ராஜேந்தர் கூறினார்.
➡️விவரம்: http://bit.ly/2OCLtuk #Darbar #Rajinikanth
#TRajendar
இன்றைக்கு தைப்பூசம் ஆனால் ‘தர்பார்’ படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம் என்று டி.ராஜேந்தர் கூறினார். இந்தப் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாக விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். இது சம்பந்தமாக ரஜினியை சந்திக்க அவரது வீட்டிற்கு விநியோகஸ்தர்கள் சென்றபோது வேறு நாள் சந்திப்பதாக கூறி, அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனை அடுத்து படத்தின் இயக்குநர் முருகதாஸை சந்திக்க அலுவலகம் சென்ற விநியோகஸ்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ பட விவகாரம் சம்பந்தமாக விநியோகஸ்தர்கள் மற்றும் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி. ராஜேந்தர், அவரது பாணியில் ரைமிங் ஆக பேசினார். “ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தால் தமிழ்நாடு முழுவதும் திரைப்பட விநியோகஸ்தர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படத்தை பெரிய விலை கொடுத்து அவர்கள் வாங்கி உள்ளனர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் இடம்தான் பணம் கொடுத்து உள்ளனர். ஆனால் லைகா அவர்களுக்கு சரியான பதிலை அளிக்கவில்லை. ராஜமெளலியுடன் மோதுவதை தவிர்க்க ‘இந்தியன்2’ படக்குழு முடிவு? பொங்கலுக்கு 6 நாட்கள் முன்பு ‘தர்பார்’ படத்தை வெளியிட்டதால் பொங்கல் அன்று இந்தப் படம் பழைய படம் ஆகிவிட்டது என்று விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். படம் முழுவதும் வெளி மாநிலத்தில் எடுத்ததன் காரணமாக இந்தப் படம் டப்பிங் படம்போல் ஆகிவிட்டது என்றும் விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். கோரிக்கை மனுவை முருகதாஸிடம் கொடுத்த ஒரே காரணத்தால் அவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டு உள்ளன. சங்கங்கள் இருக்கும்போது நேராக காவல்துறையிடம் சென்றால் அப்போது சங்கம் எதற்கு? தயாரிப்பாளர் படம் வெளியிட விநியோகஸ்தர்கள் ஒரு பாலமாகவே உள்ளனர். முருகதாஸ் பல வெற்றி படங்களை கொடுத்ததற்கு இந்த விநியோகஸ்தர்களும் ஒரு காரணம். காவல்துறையில் விநியோகஸ்தர் மீது முருகதாஸ் புகார் கொடுத்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதற்கு முன்னதாக முருகதாஸ் இவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறாரா? இன்று தைப்பூசம். ஆனால் ‘தர்பார்’ படத்தை வாங்கியவர்கள் ஆகிவிட்டார்கள் மோசம்” என்றார். மேலும் படத்தை வாங்கியவர்களை காப்பாற்ற முடியாதவர் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார் என ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார்.
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விவாதிங்கப்பா? அரசியல் கட்சியினருக்கு டி.ராஜேந்தர் அட்வைஸ்
https://www.patrikai.com/political-parties-please-debate-a…/
#PublicExam #5thStandard #8thStandard #5ம்_வகுப்பு #8ம்_வகுப்பு #பொதுத்தேர்வு #TRajendar
Political parties please debate about 5th and 8th Std Public Exam, Not Rajini, Periyar, T. Rajender Advice
#BreakingNews
ரஜினி - பெரியார் பற்றி பேசுவதை விட்டு 5, 8 ஆம் பொது தேர்வு பற்றி கவனம் செலுத்த வேண்டும் -
லட்சிய திமுக நிறுவனர் டி.ராஜேந்தர் பேட்டி!
#STR #Simbu #TRajendar #Rajinikanth #பெரியார் #ரஜினிமக்கள்மன்றம் #patrikaidotcom http://www.patrikai.com