#CPI மாநிலச் செயலாளராக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் இரா.முத்தரசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #KBalakrishnan #TNCPIM #CPIMTN #CPI #RMutharasan
தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால்தான் தற்கொலைகள் மற்றும் பாலியல் தொல்லைகள் நடக்காமல் தடுக்கமுடியும் - தோழர் @[email protected] #CPIM #TNCPIM #CPIMTamilnadu #KBalakrishnan #DMK #privateschools #தனியார்பள்ளி #அரசுபள்ளி More : https://youtu.be/XM-lee404mY
தனியார் பள்ளிகளை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்

YouTube

குடும்ப வன்முறைக்கு எதிரான பிரசாரத்தை சமூகத்தின் அடிமட்டம் வரை மேற்கொள்ள வேண்டும்.

குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் - தோழர் @[email protected]
மேனாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

#StopDomesticViolence #TNCPIM

"சதி திட்டத்தை, தேவதாசி முறையை எப்படி ஒழித்தோமோ அதேபோல் குடும்ப வன்முறையையும் ஒழித்துக்காட்டுவோம்"

குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.கே.பாலகிருஷ்ணன்

#StopDomesticViolence #TNCPIM

பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய வீடுகளும் கூட அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில்லை. பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடங்களே பாதுகாப்பற்ற இடங்களாக உள்ளன.

குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.கே.பாலகிருஷ்ணன்

#StopDomesticViolence #TNCPIM

"பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு சமூக உறவுகள் காரணமாக இருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பின்னும் இந்த நிலை மாறவில்லை"

குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.சைலஜா, கேரள மேனாள் சுகாதாரத்துறை அமைச்சர்

#StopDomesticViolence #TNCPIM @[email protected] @[email protected]

"சிபிஐஎம் முன்வைக்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாகவே பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒழிக்க முடியும்"

குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.சைலஜா, கேரள மேனாள் சுகாதாரத்துறை அமைச்சர்

#StopDomesticViolence #TNCPIM @[email protected] @[email protected]

இன்றைக்கு நிறைவேறி இருக்கிற தீர்மானங்கள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முடிவுகட்டும் நோக்கத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர். அருள்மொழி

#StopDomesticViolence #TNCPIM

"பெண்ணுக்கு திருமணம் எனும் பெயரிலேயே அத்தனை கொடுமைகள் நடக்கிறது. ஊருக்காக, உலகத்திற்காக பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்கிறது"

குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர். அருள்மொழி

#StopDomesticViolence #TNCPIM

"எனது தங்கைக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நிகழக்கூடாது"

குடும்ப வன்முறையால் பலியான பிரியதர்ஷினியின் சகோதரர்

குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில்...

#StopDomesticViolence #TNCPIM