உக்ரைன் : சுமி நகரில் வசித்த 694 இந்திய மாணவர்களும் போல்டவா வந்தனர் https://patrikai.com/all-694-indian-students-from-sumi-city-broght-to-boltava/ via @[email protected]
#Sumy #sumyevacuation #Poltawa #Ukraine️ #Indian #indianstudentsinukraine #IndiansInUkraine
உக்ரைன் : சுமி நகரில் வசித்த 694 இந்திய மாணவர்களும் போல்டவா வந்தனர்
டில்லி உக்ரைன் நாட்டில் உள்ள சுமி நகரில் வசித்த 694 இந்திய மாணவர்களும் இன்று போல்டவாவுக்கு வந்துள்ளனர். இன்றுடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து 13வது நாளாக நீடித்து வருகிறது. இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். இவர்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன. இந்தியர்கள் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி...