செப்டம்பர் 1 ல் கல்வி நிலயங்கள் திறப்பு : இன்று முதல்வர் ஆலோசனை https://patrikai.com/tn-cm-conducting-meting-regarding-education-institution-opening-on-sep-1/ via @[email protected]
#schoolcollege #schools #college #schoolreopening #collegereopen @[email protected] @[email protected] @[email protected]
செப்டம்பர் 1 ல் கல்வி நிலயங்கள் திறப்பு : இன்று முதல்வர் ஆலோசனை
சென்னை வரும் செப்டம்பர் 1 முதல் கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதால் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அது குறித்து ஆலோசனை நடத்துகிறார். வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளும் தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளுக்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து ஆலோசனைக்...