இன்று ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா : போக்குவரத்து தடம் மாற்றம்

https://www.patrikai.com/due-to-jayalaitha-memorial-opening-transport-route-changed/ #JayalalithaaMemorial #jayalalithamemorial #opening #transport #routechanged

இன்று ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா : போக்குவரத்து தடம் மாற்றம்

சென்னை இன்று சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவதையொட்டி போக்குவரத்து தட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்று மறைந்த சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள  முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க உள்ளார்.  இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட வாகனங்களில் அதிமுகவினர் வந்துள்ளனர். இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.   அந்த விவரங்கள் பின் வருமாறு : சென்னைக்கு ஓ எம் ஆர்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon