சசிகலா சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடல்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
https://www.patrikai.com/jayalalithaa-memorial-closes-for-fear-of-sasikala-taking-oath-udayanithi-stalin/ @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #VKSasiKala #JayalalithaaMemorial
சசிகலா சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடல்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
காஞ்சிபுரம்: சசிகலா சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இடத்திற்கு சென்று சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்தில் ஜெயலலிதா நினைவு இடம் மூடப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமி மோடியின் அடிமை - பிஜேபியின் அடிமை, இது அனைவருக்கும் நன்று தெரிந்த ஒன்று. அதிமுக என்றால் அண்ணா திமுக அல்ல - அடிமை திமுகவாக...
