#rajinikanthpolticalentry
#RajiniPolitics
சட்டமன்ற தேர்தலில் ரஜினி – சசிகலா இடையேதான் போட்டி! சுப்பிரமணியசாமி டிவிட்
https://www.patrikai.com/the-key-battle-will-be-probably-between-rajnikanth-and-sasikala-in-tamilnadu-assembly-election-subramanianswamy-tweet/ @[email protected] @[email protected] @[email protected] #Battlefield #probably #between #tamilnaduassemblyelection2021 #tweet #rajinikanthpolticalentry
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், ரஜினிக்கும், சசிகலாவுக்கு இடையேதான் போட்டி நிலவும், பாஜக குழப்பமான நிலையில் இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டிவிட் பதிவிட்டு உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதத்தில் கட்சி தொடங்குவதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்று கூறியவர், கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன். அரசியல்...
பாஜகவில் இருந்து ரஜினியிடம் சென்ற அர்ஜுன மூர்த்தி... தலைவருடன் இருக்கிறேன் என டிவிட்டரில் மாற்றம்...
https://www.patrikai.com/arjuna-murthy-who-went-to-rajini-from-bjp-change-on-twitter-now-with-the-thalaivar/ @[email protected] @[email protected] #rajinikanthpolticalentry #RajiniPolitics #RajnikanthPoliticalEntry #Rajnikanth @[email protected] #nowwiththe #Thalaivar
சென்னை: கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் பாஜகவின் அறிவுசார் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். அதையடுத்து, அர்ஜூன மூரத்திதனது டிவிட்டரிலும் பக்கத்தில் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். இதுவரை தமிழ்க பாஜக தலைவர் எல்.முருகனுடன் இருப்பதாக பதிவிட்டிருந்தவர்,இன்று ரஜினி கட்சியில் பதவி பெற்றதும், Now with Thalaivar (தற்போது தலைவருடன்) என்று மாற்றம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு. நான்...
அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பம்: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க அழகிரி
https://www.patrikai.com/mk-alagiri-congratulated-rajinikanth/ @[email protected] @[email protected] #Congratulated #RajiniPolitics #rajinikanthpolticalentry #RajnikanthPoliticalEntry
சென்னை: அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பமாக ரஜினிக்கு மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலில் களமிறங்குவது குறித்து கடந்த 2 நாட்களாக ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த ரஜினிகாந்த், ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். வரும் 31ம் தேதி கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போதும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம்...
Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news
രജനീകാന്ത് നേരിട്ട് രംഗത്തിറങ്ങാതെ ആരാധക കൂട്ടായ്മയെ രാഷ്ട്രീയ പാർട്ടിയാക്കി മാറ്റുന്നത് ഉൾപ്പടെ പുതിയ നിർദേശങ്ങൾ യോഗത്തിൽ ചർച്ചയാകും. പാര്ട്ടി പ്രഖ്യാപനം ഉണ്ടായില്ലെങ്കിലും നിയമസഭാ തെരഞ്ഞെടുപ്പില് സ്വീകരിക്കേണ്ട രാഷ്ട്രീയ നിലപാടിന്റെ സൂചനകള് അദ്ദേഹം പങ്കുവയ്ക്കുമെന്നാണ് റിപ്പോർട്ടുകൾ.