#rajinikanthpolticalentry
#RajiniPolitics
பாஜகவில் இருந்து ரஜினியிடம் சென்ற அர்ஜுன மூர்த்தி... தலைவருடன் இருக்கிறேன் என டிவிட்டரில் மாற்றம்...
https://www.patrikai.com/arjuna-murthy-who-went-to-rajini-from-bjp-change-on-twitter-now-with-the-thalaivar/ @[email protected] @[email protected] #rajinikanthpolticalentry #RajiniPolitics #RajnikanthPoliticalEntry #Rajnikanth @[email protected] #nowwiththe #Thalaivar
சென்னை: கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் பாஜகவின் அறிவுசார் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். அதையடுத்து, அர்ஜூன மூரத்திதனது டிவிட்டரிலும் பக்கத்தில் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். இதுவரை தமிழ்க பாஜக தலைவர் எல்.முருகனுடன் இருப்பதாக பதிவிட்டிருந்தவர்,இன்று ரஜினி கட்சியில் பதவி பெற்றதும், Now with Thalaivar (தற்போது தலைவருடன்) என்று மாற்றம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு. நான்...
அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பம்: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க அழகிரி
https://www.patrikai.com/mk-alagiri-congratulated-rajinikanth/ @[email protected] @[email protected] #Congratulated #RajiniPolitics #rajinikanthpolticalentry #RajnikanthPoliticalEntry
சென்னை: அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பமாக ரஜினிக்கு மு.க அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலில் களமிறங்குவது குறித்து கடந்த 2 நாட்களாக ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த ரஜினிகாந்த், ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். வரும் 31ம் தேதி கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போதும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம்...
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை! திமுக எம்.பி. கனிமொழி
https://www.patrikai.com/there-is-no-impact-on-the-dmk-if-rajini-start-new-party-says-dmk-mp-kanimozhi/ @[email protected] #dmkleader @[email protected] @[email protected] @[email protected] #RajnikanthPoliticalEntry #RajiniPolitics @[email protected] #no #impact
சத்தியமங்கலம்: ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்து உள்ளார். அரசியல் கட்சி தொடங்குவதாக 2017ம் ஆண்டு தெரிவித்த ரஜினி, இன்று அரசியல் கட்சி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டியது கட்டாயம் என்றும், ஜனவரியில் கட்சியை தொடங்க உள்ளதாகவும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்றும், அரசியல் களத்தில் தான் வெற்றி பெற்றால் அது மக்களுக்கான வெற்றியாக...
#ரஜினி-யின் #தர்பார் ரகசியங்கள் -2! எம்.பி. திருஞானம்
https://www.patrikai.com/secrets-of-rajinis-darbar-senior-…/
#Rajini #Rajinikanth #Darbar #Rajinikanthpoliticalentry #RajiniPolitics @[email protected]