அதிரவைக்கும், ‘பிசாசு 2’ டீசர்!

'பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிசாசு ’ படத்தின் அடுத்தபாகமான ‘பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கதையான ‘பிசாசு 2' படப்படிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்றது. இசை கார்த்திக் ராஜா. வரும் மே மாதம் படம் வெளியாகிறது. இந்த நிலையில், ‘பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. முழு...

www.patrikai.com
‘பிசாசு 2’ படத்தில் பேய் ஓட்டும் நபராக விஜய் சேதுபதி….!

கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. பிசாசு படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் இது மாறுபட்ட கதை என்றும் சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் கூறியிருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது . இந்நிலையில், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது...

patrikai.com

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் 'பிசாசு 2 ' படம் பூஜையுடன் தொடங்கியது.....!

https://www.patrikai.com/mysskin-pisasu-2-shooting-begins-with-pooja/ @[email protected] #Pisasu2OfficialPooja #Pisasu2 #shooting #begins #pooja

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘பிசாசு 2 ‘ படம் பூஜையுடன் தொடங்கியது…..!

மிஷ்கினின் பிசாசு 2 படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் , லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்புக்கு பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுக்கல்லில் துவங்கியுள்ளது.  

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon