மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை: மதிய உணவு, தேநீரை ஏற்க மறுத்த விவசாயிகள்...
https://www.patrikai.com/we-are-not-accepting-food-or-tea-offered-by-the-government-we-have-brought-our-own-food-farmer-leaders/ #notaccepting #foodortea #offered #goverment #brought #ourown #foodd #farmers #leader
மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை: மதிய உணவு, தேநீரை ஏற்க மறுத்த விவசாயிகள்…
டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அரசு வழங்கிய மதிய உணவை புறக்கணித்ததுடன், தாங்கள் கொண்டுவந்த உணவுகைளே சாப்பிட்டனர். மேலும் இடையிடையே வழங்கப்பட்ட தேநீரையும் ஏற்க மறுத்தனர். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சமீபத்தில்அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டத்தை தொடங்கி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியாணா மாநில...