பேச்சுவார்த்தைக்கு வந்த விவாசய பிரதிநிதிகள் அரசு வழங்கிய மதிய உணவை ஏற்க மறுப்பு....

https://www.patrikai.com/farmers-not-accepting-food-or-tea-offered-by-government/ #farmers #noaccepting #foodortea #offered #by #Government @[email protected]

பேச்சுவார்த்தைக்கு வந்த விவாசய பிரதிநிதிகள் அரசு வழங்கிய மதிய உணவை ஏற்க மறுப்பு….

  புதுடெல்லி : வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தை அடுத்து மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள விவசாய சங்கங்கள், அனைத்து சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும் ஏற்கனவே கூறியிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வந்த விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு சார்பில் கூட்டத்தின் இடையில் வழங்கப்பட்ட தேனீர் மற்றும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை: மதிய உணவு, தேநீரை ஏற்க மறுத்த விவசாயிகள்...

https://www.patrikai.com/we-are-not-accepting-food-or-tea-offered-by-the-government-we-have-brought-our-own-food-farmer-leaders/ #notaccepting #foodortea #offered #goverment #brought #ourown #foodd #farmers #leader

மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை: மதிய உணவு, தேநீரை ஏற்க மறுத்த விவசாயிகள்…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்,  அரசு வழங்கிய மதிய உணவை புறக்கணித்ததுடன், தாங்கள் கொண்டுவந்த உணவுகைளே சாப்பிட்டனர்.  மேலும் இடையிடையே வழங்கப்பட்ட தேநீரையும் ஏற்க மறுத்தனர். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சமீபத்தில்அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டத்தை தொடங்கி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அரியாணா மாநில...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon