'ஹெல்மெட்' அபராதம் விதிப்பதை நிறுத்துங்கள்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு
https://www.patrikai.com/stop-imposing-helmet-fines-puducherry-chief-minister-narayanasamy-order/ #narayanaswami @[email protected] #helmet #fine #stop
‘ஹெல்மெட்’ அபராதம் விதிப்பதை நிறுத்துங்கள்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு
புதுச்சேரி: 'ஹெல்மெட்' அபராதம் விதிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், முதல்வருக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே 5 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த கவர்னர் கிரன் பேடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி மூன்று மாதங்களுக்கு...