மேற்குவங்கம் - வேலைவாய்ப்புக்கான அட்டை வழங்கும் முகாமை நிறுத்திய பாஜக!

https://www.patrikai.com/bjp-withdrawn-job-cards-campaign-after-2-weeks/ @[email protected] #jobcards #campaign #after #2weeks #withdrawn

மேற்குவங்கம் – வேலைவாய்ப்புக்கான அட்டை வழங்கும் முகாமை நிறுத்திய பாஜக!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 75 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான அட்டை வழங்கும் முகாமை, 2 வாரங்கள் கழித்து திரும்பப் பெற்றது பாரதீய ஜனதா. இந்த முகாமை, டிசம்பர் 13ம் தேதி தொடங்கியது அக்கட்சி. அதாவது, மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால், 75 இளைஞர்கள் வேலை பெறுவதற்கான உத்தரவாதமாக இந்த அட்டை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த முகாம் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மேற்குவங்க மாநில தலைவரும் நாடாளுமன்ற...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon