நாகர்கோவில் போத்தீஸ் கிளையில் வரி அதிரடி சோதனை!
சோதனையில் 10 கிலோ தங்கம் & கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்! ஜவுளித் துறையில் பெரும் அதிர்ச்சி!
#Pothys #நாகர்கோவில் #IncomeTaxRaid #GoldSeized #TamilBusiness #BreakingNews

In unrelated news, it seems like being a China counterweight will be a heavy burden for freedom of expression to bear.
---
RT @barandbench
Government Statement on BBC Raids in Delhi and Mumbai

Income Tax Department says - "Further, the survey has also thrown up several discrepancies and inconsistencies with regard to Transfer Pricing documentation"

#BBCRaids #IncomeTaxRaid @IncomeTaxIndia
https://twitter.com/barandbench/status/1626558149795934208

Bar & Bench on Twitter

“Government Statement on BBC Raids in Delhi and Mumbai Income Tax Department says - "Further, the survey has also thrown up several discrepancies and inconsistencies with regard to Transfer Pricing documentation" #BBCRaids #IncomeTaxRaid @IncomeTaxIndia”

Twitter

பரோட்டாவுக்கு வரி போடாமல் ஏய்ப்பு… நடிகர் சூரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
https://patrikai.com/income-tax-notice-for-actor-sooris-restaurant-in-madurai/ via @[email protected]

#Madurai #restaurant #incometaxraid #GST #Filing @[email protected]

பரோட்டாவுக்கு வரி போடாமல் ஏய்ப்பு… நடிகர் சூரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

மதுரையில் 'அம்மன்' என்ற பெயரில் நடிகர் சூரி நடத்தி வரும் உணவகத்தில் விற்கப்படும் உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி. பில் போடுவதில்லை என்று புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், உணவகத்தில் பில் இல்லாமல் பணம் வசூலிப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், இந்த உணவகம் ஜி.எஸ்.டி. வரி செலுத்தவில்லை என்பதும், கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாததும் இந்த சோதனையில் தெரியவந்தது. இதனை அடுத்து 15 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும்...

www.patrikai.com

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை! https://patrikai.com/income-tax-raid-continues-for-the-3rd-day-in-cinema-financier-anbuchezhiyan-houses/ via @[email protected]

#IncomeTax #IncometaxRaid #ITRaid #AnbuChezhiyan

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. வரி முறைகேடு தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் மட்டும் அவரது உறவினர்கள் இடங்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான ரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தாணு, நடிகர் சூர்யாவின் உறவினர்கள் சிலரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தி எராளமான ஆவனங்களை கைப்பற்றி உள்ளதாக...

www.patrikai.com

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை https://patrikai.com/income-tax-department-raided-film-producer-kalaipuli-s-thanu-sr-prabhu/ via @[email protected]

#ITRaid #IncomeTaxRaid #KalaipuliSThanu #KalaipuliThanu

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு  அலுவலகம் மற்றும் வீடுகளில்  வருமானவரித்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்,   தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி எஸ் தாணு...

www.patrikai.com

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…
https://patrikai.com/income-tax-department-raids-cinema-financier-anbu-chezhiyan-related-40-places-including-house/ via @[email protected]

#ITRaid #IncomeTaxRaid #AnbuChezhiyan

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

சென்னை; சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலவலகம் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையை சேர்ந்த அன்புச் செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்களை வெளியிட்டு வருகிறார். திமுக, அதிமுக என என தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றவர். திரையுலகை ஆட்டிபடைத்து வரும், சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகர் முதல் தெருவில் உள்ள...

www.patrikai.com

"தலைமை செயலக ஐ.டி. ரெய்டில் சதி நடந்திருக்கிறது" - ராமமோகன் ராவ்

https://bit.ly/343WEnN

#IncomeTaxRaid #RamaMohanaRao

"தலைமை செயலக ஐ.டி. ரெய்டில் சதி நடந்திருக்கிறது" - ராமமோகன் ராவ்

தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் சதி இருப்பதாக ஓய்வுபெற்ற தலைமை செ...

ஓவியர் பாரியின் கார்ட்டூன்

https://www.patrikai.com/cartoonist-pari-10-2-2020-2/

#IncomeTaxRaid #EnforcementDirectorate #antinational

ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ரெய்டு எதிரொலி: நடிகர் #விஜய் 3 நாட்களுக்குள் ஆஜராக வருமான வரித்துறை சம்மன்

https://www.patrikai.com/raid-echo-it-department-summon-ac…/

#Patrikaidotcom #ActorVijay #Vijay #Master #ITRaid #IncomeTaxRaid

ரெய்டு எதிரொலி: நடிகர் விஜய் 3 நாட்களுக்குள் ஆஜராக வருமான வரித்துறை சம்மன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Raid Echo: IT Department Summon Actor Vijay to attend with in 3 days for Inquiry

ரூ.65 கோடி: சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! புகைப்படங்கள்

https://www.patrikai.com/rs-65-crores-visuals-of-recovery-…/

#ActorVijay #Vijay #Anbuchezhian #IncomeTax #incometaxraid

ரூ.65 கோடி: சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! புகைப்படங்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Rs 65 crores Visuals of recovery made by the Income Tax department from film financier Anbu Chezhian