திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை https://patrikai.com/income-tax-department-raided-film-producer-kalaipuli-s-thanu-sr-prabhu/ via @[email protected]
திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை
சென்னை: பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, எஸ்.ஆர்.பிரபு அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி எஸ் தாணு...