☠️ Rust In Peace: An old blast furnace in Belgium. Either now demolished or soon to be, along with the rest of this once immense industrial ruin.

#Belgium #History #Demoliton #Industry #Photography #Ruins #Explore

பாபர் மசூதி, பிரசாந்த் பூஷன் மீதான வழக்குகள் முடித்து வைப்பு! உச்சநீதிமன்றம்
https://patrikai.com/supreme-court-closes-prashant-bhushans-contempt-of-court-case-and-all-proceedings-arising-from-demolition-of-babri-mosque-in-1992-supreme-court/ via @[email protected]

#BabriMosque #demoliton #prashantbhushan #contempt #SupremeCourtOfIndia

பாபர் மசூதி, பிரசாந்த் பூஷன் மீதான வழக்குகள் முடித்து வைப்பு! உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு, பாபர் மசூதி தொடர்பான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், 5 நீதிபதிகள் கொண்ட இரண்டு அரசியல் சாசன அமர்வை நியமித்து உள்ளதுடன், அந்த அமர்வுகள் வாரத்தில் மூன்று நாட்கள் தலா இரண்டரை மணி நேரம் செயல்படும் என அறிவித்தார். அதன்படி இன்று அரசியல் சாசன அமர்வுகள் செயல்பட்டது. இந்த நிலையில்,  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,...

www.patrikai.com

#சென்னை : கோயில் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை இடிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
https://patrikai.com/supreme-court-upheld-the-order-to-demolish-a-mosque-built-on-temple-land-in-chennai/ via @[email protected]

#Chennai #Nungambakkam #Agatheeswarar #Temple #TempleLand #Mosque #demoliton #SupremeCourt

சென்னை : கோயில் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை இடிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மசூதியை இடிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள மசூதியை அகற்றி அந்த நிலத்தை தேவஸ்தானத்திடம் வழங்க வேண்டும் என்று தேவஸ்தானம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில்...

www.patrikai.com