#சென்னை : கோயில் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை இடிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
https://patrikai.com/supreme-court-upheld-the-order-to-demolish-a-mosque-built-on-temple-land-in-chennai/ via @[email protected]
#Chennai #Nungambakkam #Agatheeswarar #Temple #TempleLand #Mosque #demoliton #SupremeCourt
சென்னை : கோயில் நிலத்தில் கட்டப்பட்ட மசூதியை இடிக்கும் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மசூதியை இடிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள மசூதியை அகற்றி அந்த நிலத்தை தேவஸ்தானத்திடம் வழங்க வேண்டும் என்று தேவஸ்தானம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில்...