ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை அறுத்த கொடூரன்... தஞ்சை அருகே பரபரப்பு...
https://www.patrikai.com/the-cruel-young-who-cut-the-neck-of-the-girl-student-in-the-running-bus-near-tanjore/ #cruel #young #cuttheneck #girlstudent #runningbus #tanjore
ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை அறுத்த கொடூரன்… தஞ்சை அருகே பரபரப்பு…
தஞ்சாவூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை ஓடும் பேருந்தில் அறுத்த கொடூர சம்பவம் தஞ்சை அருகே அரங்கேறி உள்ளது. அவனை பொதுமக்கள் பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர். டிஜிட்டல் உலகின் பிரம்மாண்டம் கலாச்சார சீரழிவுகளையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுக்க முடியாது. அதை நிரூபிக்கும் வகையிலேயே ஏராளமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பாலியல் தொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. சோசியல் மீடியா, சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றால், மக்களிடையே குறிப்பிக இளம்...