வெளியானது CUET தேர்வு முடிவுகள் https://patrikai.com/cuet-ug-result/ via @[email protected]

#CUET #cuetresult

வெளியானது CUET தேர்வு முடிவுகள்

புதுடெல்லி: CUET தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த கல்வியாண்டு முதல், CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன் படி, ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஆறு கட்டங்களாக தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் உள்ள...

www.patrikai.com