சி.பி.எஸ்.இ. தேர்வில் அதிசயம் நிகழ்த்திய இரட்டையர்கள்….
https://www.patrikai.com/twin-sisters-secured-identical-marks-in-cbse-12th-std/

#UttarPradesh #CBSEResults #cbseresults2020 #twins #patrikaidotcom

சி.பி.எஸ்.இ. தேர்வில் அதிசயம் நிகழ்த்திய இரட்டையர்கள்….

சி.பி.எஸ்.இ. தேர்வில் அதிசயம் நிகழ்த்திய இரட்டையர்கள்…. உத்தரப்பிரதேச மாநிலம் ஹித்ராஸ் என்ற பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள், மான்யாவும் மான்சிங்கும். அண்மையில் முடிவுகள்  வெளியான சி.பி.எஸ்.சி.12 – ஆம் வகுப்புத் தேர்வை இந்த இரட்டை சகோதரிகள் எழுதி இருந்தார்கள். தேர்வில் இருவரும் பெற்ற மதிப்பெண்  சிலிர்க்க வைப்பதாக, உள்ளது. இருவரும் சொல்லி வைத்தமாதிரி, 95.8 % மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இன்னொரு வியப்பூட்டும் தகவலும் உண்டு. ஐந்து பாடங்களிலும், இந்த இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது தான். பத்தாம் வகுப்புத் தேர்விலும்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது…
https://www.patrikai.com/cbse-class-10-general-examination-results-declared/

#cbseresults2020 #CBSE10thRESULT2020 #Result2020 #examresults #patrikaidotcom

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது…

டெல்லி: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இன்று வெளியாகும் என நேற்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்த நிலையில், முடிவுகள் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம்  வெளியான நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்! ரமேஷ் பொக்ரியால் https://www.patrikai.com/class-x-cbse-board-examinations-will-be-announced-tomorrow-ramesh-pokhriyal/ @[email protected] #10standardresult #tomorrow @[email protected] #announced #examinations #cbseresults2020
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்! ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவ மாணவிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…
https://www.patrikai.com/cbse-12th-result-2020-declared/

#CBSEBoardExams2020 #cbseresults2020 #Tamilnadu #patrikaidotcom

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டில்லி: சிபிஎஸ்சி 12வது வகுப்புகளுக்கான  பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று தேர்வு முடிகள் வெளியிடப்பட்டுஉள்ளது. நாடு முழுவதும் இருந்து 12-வது வகுப்பு தேர்வை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட  மாணவ-மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி தாமதமானால்,  தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதமாகி வந்தது.த இந்த நிலையில், ஜூலை  14ந்தேதி (நாளை) பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon