மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் திருத்தம் செய்ய 2நாள் அவகாசம் அறிவிப்பு!
https://patrikai.com/2-days-time-to-amend-the-girl-students-rs-1000-per-month-scheme/ via @[email protected]

#scholarships #girlstudent #applicaiton #Correction

மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில் திருத்தம் செய்ய 2நாள் அவகாசம் அறிவிப்பு!

சென்னை: மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் செய்த மாணவிகள், அதில் திருத்தம் செய்ய 2நாள் அவகாசம் வழங்கி தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வி யான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவை படிக்கும் வகையில்  மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த...

www.patrikai.com