1st #November 2024 #Sankalpam #Amavasai
ஶ்ரீ:
ஸ்ரீமதேராமானுஜாயநம:।।
ஸ்ரீக்ரோதி௵-
ஐப்பசி௴-15 ம் தேதி-
துலா௴-அமாவாஸ்யை -
ஶங்கல்பம் (01.11.2024)-
வெள்ளிக்கிழமை-
=====================
ஆசமனம் மூன்று பில் பவித்ரம் போட்டுக் கொண்டு மூன்று தர்ப்பம் ஆசனம் போட்டு கொண்டு மூன்று தர்ப்பம் பவித்ரத்துடன் மடித்துக் கொண்டு ப்ராணாயாமம்
========================

