அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் - டிடிவி தினகரன்

https://www.patrikai.com/sasikala-uses-aiadmk-flag-just-because-he-has-power-dtv-dinakaran/ @[email protected] #sasikalarelease #aiadmkflag @[email protected] #SasikalaDischarge #Sasikala

அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் – டிடிவி தினகரன்

சென்னை: அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக வெளியே வந்தார். அவருடைய காரில் அதிமுகவின் கறுப்பு, சிவப்பு மற்றும் அண்ணா படம் பொறித்த கொடி இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்து அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon