
சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி
சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சசிகலாவை மருத்துவமனையில் இருந்து பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் – டிடிவி தினகரன்
சென்னை: அதிகாரம் இருப்பதால் தான் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக வெளியே வந்தார். அவருடைய காரில் அதிமுகவின் கறுப்பு, சிவப்பு மற்றும் அண்ணா படம் பொறித்த கொடி இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்து அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார்....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக வெளியே வந்தார். அவருடைய காரில் அதிமுகவின் கறுப்பு, சிவப்பு மற்றும் அண்ணா படம் பொறித்த கொடி இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்து அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்,...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon