பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் தொழிலாளர்கள் வேலை நேரத்தை அதிகரிக்கும் திட்டத்தை கைவிடக் கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கங்கள் போராட்டம். #UnionProtest #CITU #WorkingHoursRaising #IndiaFightsCorona #COVID19 More: https://youtu.be/1Wp1V-DuJWA
பொதுத்துறை தனியார்மயமாக்குதலை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம்! #UnionProtest

YouTube