ஓவர் டைம் சம்பளத்தில் ஏமாற்றிய Cognizant!
காக்னிசன்ட் (Cognizant) நிறுவனம் தன் ஊழியர்கள் ஓவர்டைம் பார்த்த சம்பளத்தில்₹85கோடி ஏமாற்றியிருக்கிறது. 42 கோடி கொடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. #WorkerOvertime #SalaryCut #Cognizant
