ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் இன்று…. https://patrikai.com/1991-july-29-today-is-the-day-vazhappady-k-ramamurthy-sacrificed-his-union-minister-post-for-tamil-nadu/
#July29 #cauvery #cauverymanagementboard #Vazhapadiar #VazhappadyKRamamurthy #TamilNadu @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
ஜூலை 29: தமிழகத்துக்காக வாழப்பாடியார் தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் இன்று….
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்தியஅரசால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி, தனது மத்தியஅமைச்சர் பதவியை தியாகம் செய்த தினம் ((29, ஜூலை 1991) இன்று. பொதுநோக்கத்துக்காக தனது அமைச்சர் பதவியை தியாகம் செய்த தியாகத்தலைவர் வாழப்பாடியார். அவரது தியாகத்தை இன்றுவரை தமிழக மக்களும், டெல்டா விவசாயிகள் நினைவுகூர்ந்து போற்றி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தொழிலாளர்...