டிசம்பர் 24 ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீடு… ரசிகர்கள் முன்னிலையில் ரஞ்சிதமே பாடலை பாட இருக்கிறார் விஜய்
https://patrikai.com/december-24-audio-release-of-the-film-varisu-vijay-will-sing-the-song-ranjithame-in-front-of-the-fans/ via @[email protected]

#VarisuAudioLaunch #Varisu #VarisuPongal @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

டிசம்பர் 24 ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீடு… ரசிகர்கள் முன்னிலையில் ரஞ்சிதமே பாடலை பாட இருக்கிறார் விஜய்…

வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் ரஞ்சிதமே பாடலை பாட இருக்கிறார். நட்சத்திரங்கள் பங்கு பெரும் இந்த பிரம்மாண்ட விழாவில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ள இருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அரங்கில் ஒலிக்க இருக்கிறது அனிருத் பாட இருக்கிறார். https://twitter.com/Chrissuccess/status/1605522430272757760 இது தொடர்பான தகவல் இன்று வெளியாகி இருக்கிறது.

www.patrikai.com

வெறி பிடித்த விஜய்… விவேகமான அஜித்! https://youtu.be/dxEvJFxfXcA via @[email protected]

#Vijay #Varisu #VarisuPongal #Varasudu #Ajithkumar #Thunivu #VarisuvsThunivu @[email protected] @[email protected]

வெறி பிடித்த விஜய்… விவேகமான அஜித்!

YouTube

வாரிசு படத்தின் விநியோக உரிமையை வாங்க ரெட் ஜெயண்ட் முயற்சி – உதயநிதி தகவல்
https://patrikai.com/red-giant-trying-to-get-vijays-varisu-distribution-rights-says-udhayanidhi-stalin/ via @[email protected]

#Varisu #VarisuPongal #Thunivu #ThunivuPongal2023 @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

வாரிசு படத்தின் விநியோக உரிமையை வாங்க ரெட் ஜெயண்ட் முயற்சி – உதயநிதி தகவல்

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், விஜய் நடிப்பில் வெளிவரும் வாரிசு படத்தின் சில ஏரியா உரிமையை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நவம்பர் 18 அன்று வெளியாக இருக்கும் கலகத் தலைவன் படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி இந்த தகவலை கூறினார். துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாவதை உறுதி செய்தார். தவிர, வாரிசு படத்தின் சில ஏரியா உரிமை கிடைத்தால்...

www.patrikai.com

ராஷ்மிகா மந்தனா – விஜய் ஜோடியின் புதிய போஸ்டரை வெளியிட்டது வாரிசு படக்குழு
https://patrikai.com/vijays-varisu-new-poster-released-today/ via @[email protected]

#Vijay #Varisu #VarisuFirstSingle #VarisuPongal @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ரஞ்சிதமே… ரஞ்சிதமே… விஜய் பாடிய வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது https://patrikai.com/varisu-frist-single-song-promo-in-vijays-voice-ranjithame-released/ via @[email protected]

#Varisu #VarisuPongal #Ranjithame #Thalapathy @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ரஞ்சிதமே… ரஞ்சிதமே… விஜய் பாடிய வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது…

பொங்கலுக்கு ரிலீசாக தயாராக இருக்கும் விஜய்யின் 'வாரிசு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக தில் ராஜூ தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. அதற்கான போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின்...

www.patrikai.com

#விஜய் நடிக்கும் #வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை வெளியாகிறது…

https://patrikai.com/vijays-varisu-first-single-song-release-today/ via @[email protected]

#Varisu #VarisuPongal #VarisuFirstSingle #Thalapathy @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை வெளியாகிறது…

விஜய் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாரிசு. பொங்கலன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். https://twitter.com/SVC_official/status/1588036982935941120 இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ இன்று மாலை வெளியாகும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பு...

www.patrikai.com
‘துணிவு’ உடன் ‘வாரிசு’ 2023 பொங்கலுக்கு ரிலீஸ்…

அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் இரண்டு வாரங்களுக்கு முன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தீபாவளி அன்று கையில் சுத்தியலுடன் புறப்படும் விஜய்யின் புதிய போஸ்டரை வெளியிட்ட வாரிசு படக்குழு அந்தப் படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்து ரசிகர்களுக்கு இனிப்பு ஊட்டியது. https://twitter.com/BoneyKapoor/status/1585889130680307712 இந்த நிலையில் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் தயாரிப்பாளர்...

www.patrikai.com

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் திரையரங்கில் மோத இருக்கும் அஜித், விஜய் படங்கள்
https://patrikai.com/thunivu-and-varisu-set-to-release-for-2023-pongal/ via @[email protected]

#ThunivuPongal #Thunivu #VarisuPongal #Varisu #துணிவு #வாரிசு #Ajith @[email protected]

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் திரையரங்கில் மோத இருக்கும் அஜித், விஜய் படங்கள்

அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் துணிவு, வாரிசு இரண்டு படங்களும் 2023 பொங்கலுக்கு ரிலீசாவதை உறுதி செய்தார். வழக்கமாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் முன்னணி நட்சத்திரங்களின் படம் வெளியாவது திரைப்பட ரசிகர்களுக்கு போனஸாக இருக்கும், 2023 பொங்கல் இரட்டிப்பு போனஸாக அமைந்திருக்கிறது. ஜனவரி 12 ம் தேதி அஜித்தின் துணிவு படமும், ஜனவரி...

www.patrikai.com