டிசம்பர் 24 ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீடு… ரசிகர்கள் முன்னிலையில் ரஞ்சிதமே பாடலை பாட இருக்கிறார் விஜய்
https://patrikai.com/december-24-audio-release-of-the-film-varisu-vijay-will-sing-the-song-ranjithame-in-front-of-the-fans/ via @[email protected]
#VarisuAudioLaunch #Varisu #VarisuPongal @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டிசம்பர் 24 ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீடு… ரசிகர்கள் முன்னிலையில் ரஞ்சிதமே பாடலை பாட இருக்கிறார் விஜய்…
வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் ரஞ்சிதமே பாடலை பாட இருக்கிறார். நட்சத்திரங்கள் பங்கு பெரும் இந்த பிரம்மாண்ட விழாவில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ள இருக்கிறார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அரங்கில் ஒலிக்க இருக்கிறது அனிருத் பாட இருக்கிறார். https://twitter.com/Chrissuccess/status/1605522430272757760 இது தொடர்பான தகவல் இன்று வெளியாகி இருக்கிறது.