இந்திய அரசை #ஒன்றிய_அரசு எனக் கூற தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு
https://patrikai.com/madurai-hc-branch-refused-to-ban-calling-indian-govt-as-ondriya-arasu/ via @[email protected]

#HighCourt #MaduraiHighCourt #UnionGovernment #UnionGovt #unionofindia @[email protected]

இந்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூற தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு

மதுரை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூற தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது. தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வருகின்றனர்.  இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இது குறித்து தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் இந்தியாவை யூனியன் கவர்ன்மெண்ட் எனக் குறிப்பிடப்படுவதால் அதைத் தமிழாக்கம் செய்து ஒன்றிய அரசு என குறிப்பிடுவதாக விளக்கம் அளித்தார்.   ஆயினும் சர்ச்சை ஓயவில்லை. இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ராமசாமி என்பவர்,...

www.patrikai.com