மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வெற்றி!

மின்சார விநியோகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை திரும்பப் பெற்றது உத்திர பிரதேச அரசு. 15 லட்சம் ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
#UPPCL #UPPower #YogiAdityanath #Privatisation #EmployeesStrike