எச்சிஎல் நிறுவனம் சார்பில் பிளஸ் 2 முடித்த மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு… https://patrikai.com/calling-class-xii-students-for-full-time-it-jobs-at-hcl-technologies/ via @[email protected]

#HCL #TechBee #HCLTechnologies #placement #Training #Plus2

எச்சிஎல் நிறுவனம் சார்பில் பிளஸ் 2 முடித்த மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு…

சென்னை:  பிரபல பென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனமான எச்சிஎல் நிறுவனம் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை யில்,  எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு 'டெக் பீ' (Tech bee) வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு, 2020-21, 2021-22-ம் கல்வியாண்டுகளில் அரசு...

www.patrikai.com