#tamiltwitter #tamilnadu #tamil
Whoever has come over from my state Twitter circles, welcome. I hope u find connections here and this site becomes the place of discourse for our political stances. The right wing ecosystem cannot hack the algorithm and push agenda here. Sane rational systems prevail and it's a good place to be

The only thing holding me to Twitter was the Tamil community, hope the #migration happens soon.

So, I was raving about India After Gandhi to my mom and she wanted to know if there’s a Tamil version that she could read.

Is there one? Would love to get reviews of such or suggestions of similar works in Tamil!

#TamilTwitter

It's me arun.... Radiographer #TamilMastodon #tamiltwitter #radiography

நான் யார் என்பதை
கடைசியாக ஒருமுறை
உன்னிடம் நிரூபித்து போகத்தான்
இவ்வளவு தூரம் தேடி வந்தேன்

இந்த கண்ணீரிலும்
இந்த வருத்தத்திலும்
இப்போது நான் யார் என்பதே
எனக்கு மறந்துவிட்டது

என் பிரியத்தை நிரூபிக்க
தொடங்குகையில்தான்
அது பிரியம் தானா என்று
சஞ்சலமாக இருக்கிறது!
#TamilMastodon #tamil #tamiltwitter #TamilToots

#tamiltwitter "prabalams" in #mastodón be like ... அன்பு கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும் , 1000 ஃபாலோவர்ஸ்ப்பா...

மல்லிகை ….!

தரை தொடாத
விழுதுகளில்
ஊஞ்சலாடுகிறது
அவள் கூந்தலில்
மல்லிகை …!

#TamilMastodon #tamiltwitter #tamil #TamilToots #TamilToot

தமிழ்

எழுதுகோலைப் பிடித்த கையில்
ஆண்ட்ராய்டைப் பிடித்ததால்
கொலை செய்யப்பட்டது
தமிழ் …!

#TamilMastodon #tamiltwitter #tamil #TamilToots #TamilToot

அரசியல்வாதிகளை நாற்காலியில் இருந்து எழ செய்யும் ஒரே விஷயம்
--தேசிய கீதம்

#TamilMastodon #tamiltwitter #tamil #TamilToots #tamiltoot

இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....

இலங்கை

- நவின், இர்வைன்
#TamilMastodon #tamiltwitter #tamil #TamilToots #tamiltoot

காதலில் மட்டும் தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு...கவிதை!

- மு. மணிமேகலை

#TamilMastodon
#tamil
#TamilMastodon #tamiltwitter #tamil #TamilToots #tamiltoot