Cruise restaurant to open at Muttukadu near Chennai | Chennai News - Times of India

CHENNAI: Imagine celebrating a special occasion while gliding on the serene backwaters of Muttukadu or enjoying a sumptuous meal surrounded by nature’.

The Times of India

வரும் 30-ந்தேதி தொடங்குகிறது #சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி…

https://patrikai.com/chennai-island-ground-trade-fair-exhibition-to-start-on-30th-december/

#Chennai #IslandGround #TradeFair #exhibition #TTDC #ITITF @[email protected]

வரும் 30-ந்தேதி தொடங்குகிறது சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி…

சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் வர்த்தக பொருட்காட்சி  வரும் 30-ந்தேதி தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சார்பில் 48-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ந்தேதி தொடங்க உள்ளது. இந்த பொருட்காட்சி 70 நாட்கள்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனம், பிற மாநில அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெறவுள்ளன. அரசின்  திட்டங்களை மக்கள்...

www.patrikai.com

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத் துறை சார்பில் விருதுகளுக்கான அறிவிப்பு வெளியீடு…
https://patrikai.com/tamil-nadu-tourism-department-announced-the-awards-for-the-first-time/ via @[email protected]

#HOLIDAY #holidays #vacation #Tourism #tour #Operators #TTDC #TamilNadu @[email protected]
@[email protected]

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத் துறை சார்பில் விருதுகளுக்கான அறிவிப்பு வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலாத்துறை சார்பில் விருதுகளுக்கான அறிவிப்புகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு,  இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி சுற்றுலாத்துறையின், பல்வேறு பிரிவுகளின்கீழ் வழங்கப்பட இருக்கும் விருதுகளுக்கு இணையதளம் வழியாக ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு, நடனம்,...

www.patrikai.com