#TNCoronaUpdate
❌பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.
❌நீச்சல் குளம், திரையரங்குகள் மற்றும் மதுபானக்கூடத்திற்கு (Bar) தடை தொடரும்.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 6வது கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு ஜூலை 31ந்தேதி (நாளை) உடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுடனும், இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அடிதத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஆகஸ்டு 31ந்...