தமிழகத்தில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகளில் 60% வரை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு
- சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதில் | #TNAssembly | #TNAssemblyUpdates
“மக்களை ஏமாற்றும் ஆளுநர் உரை” : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்!
#TNAssembly #TNAssemblyUpdates #KBalakrishnan #CPIM #TamilNadu @[email protected]
🐦🔗: https://twitter.com/Kalaignarnews/status/1214177385727152128
#LIVE : தி.மு.க உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை!
#DMK #MKStalin #TNAssembly #CAA #TNAssemblyUpdates #TNAssemblySession #CAA_NRC_Protest
🐦🔗: https://twitter.com/Kalaignarnews/status/1214053923897499649