#AnnaUniversity #TNGovt #Surappa @[email protected]
சூரப்பா மீதான விசாரணை: நீதிபதி கலையரசன் குழுவிற்கு மேலும் 10 நாள் அவகாசம்! - https://patrikai.com/?p=1104415
சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் நீதிபதி கலையரசன் குழுவிற்கு கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகமுன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார் உள்ளது. இதுகுறித்து, அதிமுக அரசு நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் விசாரணைக்கு ஆஜராகாமல் சூரப்பா இழுத்தடித்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் சூரப்பான...
ரூ.280 கோடி ஊழல் புகார்: சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தகவல்…
https://www.patrikai.com/direct-inquiry-to-surappa-about-rs-280-crore-corruption-complaint-judge-kalaiyarasan-information/ #surappa #directinquiry #280crore #Corruption #complaint #Judge #information
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருவதாகவும், ரூ.280 கோடி ஊழல் புகார் குறித்து மின்னஞ்சலில் புகார் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விசாரணை ஆணைய நீதிபதி நீதிபதி கலையரசன், இந்த புகார்கள் தொடர்பாக சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரான சூரப்பா விதியைமீறி அவரது மகள் உள்பட பலருக்கு பணி வழங்கியதாகவும், மேலும் பல பணி நியமனங்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாகவும் புகார்கள்...
#BREAKING | "சூரப்பா நீ யாரப்பா? என்று அரசு முன்பே கேட்டிருக்க வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்
#GRamakrishnan | #Surappa | #AnnaUniversity | #SunNews
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1318438893163667457
பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பல்துறை அறிவியல் கல்வியில் அண்ணா பல்கலைகழகம், இந்தியாவின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1978ல் தமிழக அரசு தொடங்கிய இப்பல்கலைக்கழகம், …