ரூ.280 கோடி ஊழல் புகார்: சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தகவல்…

https://www.patrikai.com/direct-inquiry-to-surappa-about-rs-280-crore-corruption-complaint-judge-kalaiyarasan-information/ #surappa #directinquiry #280crore #Corruption #complaint #Judge #information

ரூ.280 கோடி ஊழல் புகார்: சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தகவல்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருவதாகவும், ரூ.280 கோடி ஊழல் புகார் குறித்து மின்னஞ்சலில் புகார் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள விசாரணை ஆணைய நீதிபதி நீதிபதி கலையரசன், இந்த புகார்கள் தொடர்பாக  சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரான சூரப்பா  விதியைமீறி  அவரது மகள் உள்பட பலருக்கு பணி வழங்கியதாகவும்,  மேலும் பல பணி நியமனங்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாகவும்  புகார்கள்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon