“ஒரு கண்ணில் வெண்ணெய்... மறு கண்ணில் சுண்ணாம்பு” என்ற காவல்துறையின் அணுகுமுறையை கைவிட #CPIM வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #KarupparKootam #WomenJournalist #YoutubeChannel #Sanghis #Sundaravalli More : https://bit.ly/2X69iPv @[email protected]
“ஒரு கண்ணில் வெண்ணெய்… மறு கண்ணில் சுண்ணாம்பு” என்ற அடிப்படையில் காவல்துறை அணுகுவதை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

மத்திய பாஜக அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை கடைபிடித்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. பீமா கோரேகான் செயல்பாட்டாளர்கள் கைது, தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் மீத…