சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர், பெண்களைத் தண்டிக்க பாஜக தனது அரசு இயந்திரத்தில் இருக்கும் அனைத்து அலுவலகங்களையும் பயன்படுத்துகிறது. #BlackdayagainstGovt #RSS #IndianConstitution #StopViolenceAgainstDalit #StopViolenceAgainstWomen #BJPfails #BJPBetrayedIndia
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாண்டா மாவம்டடத்தில் ஒரு கிராமத்தில் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட கை-பம்பில் தண்ணீர் பிடித்தார் என்பதற்காக 45 வயதுள்ள தலித் ஒருவர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளார். #UttarPradesh #BJP #Untouchability #DalitLivesMatter #StopViolenceAgainstDalit
கோவை அதிமுக பெண் ஊராட்சித் தலைவருக்கு அதிமுக துணைத் தலைவரால் சாதிய வன்கொடுமை - ஏ.ராதிகா, கோவை மாவட்டச் செயலாளர், #AIDWA #ADMK #StopViolenceAgainstdalit More : https://youtu.be/D8-gK81rGps @[email protected]
கோவை அதிமுக பெண் ஊராட்சித் தலைவருக்கு அதிமுக துணைத் தலைவரால் சாதிய வன்கொடுமை

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த அதிமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் மீது, அதிமுகவைச் சேர்ந்த துணைத் தலைவரால் நிகழ்ந்த சாதிய வன்கொடுமைகளை கண்டிக்காத அதிமுகவால் பழ...

நெல்லை செட்டிகுளம் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஊர் மக்கள் நேற்றிரவு முதல் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக #CPIM நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், ததீஒமு மாவட்டச் செயலாளர் கே.ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர். #CPIM #TNUEF #Nellai #StopViolenceAgainstDalit
தலித் மக்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்; பிரதமர் மோடி கொடூரமான கனத்த மௌனம்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #DalitpeopleLivesmatter #StopViolenceAgainstdalit #StopViolenceAgainstWomen #Bihar #BJPTerror #Hathras #BJPDestroyingIndia @[email protected] @[email protected]
கயத்தாற்றில் காலில் விழுந்து கும்பிட வைத்த சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் - கே.எஸ்.அர்ச்சுனன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் #CPIM #Kayathaaru #StopViolenceAgainstDalit
தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருநெல்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #TNUEF #TNUEFProtest #PanchayatPresident #StopViolenceAgainstDalit
தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #TNUEF #TNUEFProtest #PanchayatPresident #StopViolenceAgainstDalit
தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரியலூரில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. #TNUEF #TNUEFProtest #PanchayatPresident #StopViolenceAgainstDalit
தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்... #TNUEF #TNUEFProtest #PanchayatPresident #StopViolenceAgainstDalit