"Adani Kattupalli Port is proposed to expand from 330 to 6,111 acres, with nearly 2,000 acres reclaimed by dumping dredged sand into the sea. This could have serious repercussions on the coastal ecosystem and local communities"
#india #chennai #StopAdaniSaveChennai #StopAdaniSavePulicat #SavePulicat #ScientistRebellion #ScientistRebellionIndia
'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்று இருக்குமே ஒழிய, ரேஷன் கடையே நாட்டில் இருக்காது. தனியாரிடம் சந்தையை விட்டுவிட்டால் பிறகு ரேஷன் கடை எப்படி இருக்கும்? - தோழர் @[email protected] #CPIM #StopPrivatisation #StopAdani #StopAdaniSavePulicat #BJPFailed #DefeatADMKBJP More: https://youtu.be/mQBVZ9kd-Tc
எங்கும் தனியார், எதிலும் தனியார் இதுதான் பாஜகவின் கொள்கை | Stop Privatisation | BJP Failed

YouTube
அதானிக்கு ஏன் 6112 ஏக்கர் பரப்பளவில், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியான பழவேற்காட்டில் துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்? - எஸ்.கோபால் #CPIM #AdaniPort #StopAdaniSaveChennai #StopAdaniSavePulicat #KattupalliPort More: https://youtu.be/3NeQskymGOk
கார்ப்பரேட் ஏகபோக கூட்டத்தை கொழுக்கச் செய்ய நமது வாழ்வாதாரம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் என அனைத்தையும் பலி கொடுப்பதா? மக்கள் சக்தியால் இந்த அநீதியை முறியடிப்போம் - @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopAdaniSaveChennai #StopAdaniSavePulicat #Kattupalli_Port