கார்ப்பரேட் ஏகபோக கூட்டத்தை கொழுக்கச் செய்ய நமது வாழ்வாதாரம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் என அனைத்தையும் பலி கொடுப்பதா? மக்கள் சக்தியால் இந்த அநீதியை முறியடிப்போம் - @[email protected] மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopAdaniSaveChennai #StopAdaniSavePulicat #Kattupalli_Port
